புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 5.

Views: 262 தானியங்கி குரல் ஒலி. புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 5. தமிழத்தை  ஆளும் கட்சி, புதுச்சேரியில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற இருந்ததால், அப்போதைய பிரதமரிடம், புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க வற்புறுத்தியது. மத்திய அரசும் இதை ஒப்புக் கொண்டது. ஆனால், புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஒன்று பட்டு நடைபெற்றது. இதில் பெருமளவு, வியாபாரிகள், தொழிலாளர்கள் இருந்தாலும், அரசு ஊழியர்கள் முழு ஆதரவு அளித்தது மிகப்பெரிய … Continue reading புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 5.